Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
96 சேரனின் ஆட்டோகிராப் தழுவலா? ; சேரன் கருத்து

Sooriyan Gossip - 96 சேரனின் ஆட்டோகிராப் தழுவலா? ; சேரன் கருத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,510 Views
96 படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குனர் சேரன். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் செய்து வருகிறது.
அமெரிக்காவிலும் படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சேரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

96 படத்தை பார்க்கத் துவங்கியபோதே ட்வீட் பண்ணியிருந்தார் சேரன். மெல்லிய காதலை சொல்வதில் சேரன் வல்லவர் என்று பெயர் எடுத்தவர். அதனால் 96 படம் பற்றிய அவரின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.

96 படத்தில் ஆட்டோகிராப் சாயல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒருவர் சேரனிடம் கேட்க அவரோ, அது அந்த பள்ளிக்கூட பகுதிகள் இருப்பதால் அப்படி தெரியுது.. மற்றபடி அதை தவிர்த்து பார்த்தால் இது முற்றிலும் வேற...என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான படம் 96.. ஆட்டோகிராப்பையும் 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள்.இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்..

விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். 

இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் என்கிறார் சேரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top