Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
விஸ்வாசம் அப்டேட் ; இரசிகர்களுக்கு விருந்து ரெடி

Sooriyan Gossip - விஸ்வாசம் அப்டேட் ; இரசிகர்களுக்கு விருந்து ரெடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,745 Views
ல அஜித் விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

வீரம், விவேகம் ஆகிய படங்களைத் தொடந்து சிவா–அஜித் கூட்டணியில் விஸ்வாசம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 
மேலும், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

“எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல” - விஸ்வாசம் பாடல்! 

இந்த நிலையில், இப்படத்தை வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் தல அஜித். இதையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top