Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்.

Sooriyan Gossip - ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,027 Views
நடிகை ராகுல் ப்ரீத் சிங், ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படத்தில் நடிக்கவுள்ளார். 
சமீபகாலமாக மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த டிரண்ட் ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படம் மூலம் ஆரம்பித்துதற்போது ‘நடிகையர் திலகம்’ படம் வரை தொடர்ந்து வருகிறது. 

இதற்கிடையே இந்திய சினிமாவின் 80களில் கொடிகட்டி பறந்து, பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை ஆவண படமாக எடுக்க அவரது கணவர் போனி கபூர் தீவிர முயற்சியில் இருக்கிறார். இதில் ஸ்ரீதேவியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top