Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
அப்பாவிற்கு பிள்ளைகள் கொடுத்த அற்புதப் பரிசு...

Cinema - அப்பாவிற்கு பிள்ளைகள் கொடுத்த அற்புதப் பரிசு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,585 Views
நடிகர் அர்ஜுனின் மகள்கள் இருவரும் இணைந்து, அப்பாவிற்கு பிறந்தநாள் பரிசாக பசுவொன்றைக் கொடுத்துள்ளனர்.

நடிகர் அர்ஜுன் அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதன்போதே நடிகர் அர்ஜுனின் மகள்கள் இருவரும் இணைந்து அப்பாவிற்கு குஜராத்தில் இருந்து பசுவொன்றை பரிசளித்துள்ளனர்.

இந்த பரிசைக் கண்டு நெகிழ்ந்த நடிகர் அர்ஜுன், இது குறித்து தமது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

தமது பிள்ளைகள் இருவரும் கொடுத்த இந்தப் பரிசை நினைத்து தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top