Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
மகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாமனார்....

Sooriyan Gossip - மகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாமனார்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,411 Views
திருமணத்தின் கடைசி நேரத்தில், மணமகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தன் மகனுக்கு சுவப்னா என்ற 21 வயதான பெண்ணைப் பார்த்து அவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரோஷனின் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.

இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். விசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக சுவப்னாவின் தந்தை தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.

மகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top