Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
வைரமுத்து மீது இருந்த மரியாதை போய் விட்டது ; நானே சாட்சியம் கூறுவேன் என்கிறார் சின்மயி அம்மா

Sooriyan Gossip - வைரமுத்து மீது இருந்த மரியாதை போய் விட்டது ; நானே சாட்சியம் கூறுவேன் என்கிறார் சின்மயி அம்மாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22,872 Views
நேற்றைய தினம் தொடக்கம், பாடலாசிரியர் வைரமுத்து மீது பலவிதமான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர் பெண்மணி ஒருவர் வெளியிட்ட பாலியல் தொல்லை பதிவுகளை பாடகி சின்மயி பகிர்ந்து தனது கசப்பான அனுபவங்களையும் குறிப்பிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களது கடந்த காலங்களையும், பாலியல் துன்புறுத்தல்களையும், வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். 

அந்தவகையில், சின்மயி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானவை என்றும், வைரமுத்து இப்படிப்பட்டவர் என்பது முன்பே தெரியும். ஆனாலும், அவரது அரசியல் பலத்தின் முன்னால் எங்களால் அப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நானே வந்து அவருக்கெதிராக சாட்சியம் கூறுவேன் என்றும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வழியே பதில் வழங்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top