Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
தல உருவாக்கிய ஆளில்லா விமானம் ; ஆஸியில் விருது

Sooriyan Gossip - தல உருவாக்கிய ஆளில்லா விமானம் ; ஆஸியில் விருதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,706 Views
மிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல் விஸ்வாசம் அப்டேட் இல்லை என்றாலும் ரசிகர்களை உற்சாகத்துடன் கொண்டாட வைத்துள்ளது.

அது என்ன விஷயம் என்றால் தல அஜித் ஆலோசனையுடன் சென்னையில் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றுள்ளது.

இதன் மூலம் தன்னுடைய விஞ்ஞான திறமையை உலகிற்கே உணர்த்தியுள்ளார் தல அஜித். இதனால் தல ரசிகர்களின் கொண்டாட்டமும் உச்சத்தை தொட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top