Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
ஆண்ட்ரியா #METOO

Sooriyan Gossip - ஆண்ட்ரியா #METOOSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,252 Views
'METOO' என்ற hashtag மூலம் திரைத்துறையினர் பலரும் நீண்ட காலம் கழித்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்  இந்த நிலை மாறி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லை என்னும் நிலை ஏற்பட்டு அனைவரும் அச்சமின்றி வாழ வேண்டும் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கான தீர்வு கிடைக்க வேண்டுமானால் குற்றம் செய்தவர்களுக்கு தாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்க வேண்டும் 10 வருடங்களுக்கு முன் என்றாலும் 50 வருடங்களுக்கு முன் என்றாலும் தப்பு செய்தவருக்கு தண்டனை கிடைக்கவேண்டும் இப்படி ஒரு விடயம் நடந்தால் பாலியல் வன்முறையை இல்லாதொழிக்கலாம் என ஆண்ரியா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top