Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
பெற்றோர்களின் வற்புறுத்தலில் மகள் எடுத்த முடிவு.

sooriyan gossip - பெற்றோர்களின் வற்புறுத்தலில் மகள் எடுத்த முடிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
Oxford  பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர், பெற்றோர்களின் தொல்லை தங்க முடியாமல் சற்று வித்தியாசமான முடிவை எடுத்து, அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளார்.

Oxford பல்கலைக்கழகத்தில் லுலு ஜெமிமா என்ற மாணவி படித்து வருகிறார். அவர் தனது படிப்பை நிறைவு  செய்வதற்கு முன்பே, அவரது பெற்றோர்கள் தமது மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டு வந்துள்ளனர். 
 
ஆனால்,  லுலு ஜெமிமாவோ திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. தனது பல்கலைக்கழக கற்றலை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் நோக்கமாக கொண்டு படித்து  வந்துள்ளார். 
 
பெற்றோரோ விடுவதாக இல்லை. இதனால் சலிப்படைந்து லுலு ஜெமிமா, பெற்றோரின் தொல்லையில் இருந்து தப்பிக்க,  தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். 
 
இந்த விசித்திர எண்ணம் அவர் கல்வி வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று லுலு ஜெமிமா நம்புகிறார். 
 
அத்துடன்,  லுலு ஜெமிமாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் புன்னகையுடன் வலம் வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top