Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய தனுஸ்ரீ என்ன செய்தார் தெரியுமா?

sooriyan gossip - நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய தனுஸ்ரீ என்ன செய்தார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
நடிகர் நானா படேகர் (Nana Patekar) மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான ''முதல் தகவல் அறிக்கை'' பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் நானா படேகர், நடிகை தனுஸ்ரீ தத்தாக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனுஸ்ரீ தத்தாவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். 
 
இந்தச் சம்பவம் கடந்த 2008- ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. 
ஹிந்தி படப்பிடிப்பின் போது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், என்னை போன்று பல நடிகைகளை அவர் வன்முறையுடனேயே  கையாண்டுள்ளார்   என்றும் அவர் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நேற்று தனது வழக்கறிஞருடன் ஒஷிவாரா காவல் நிலையத்தில் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துபூர்வ முறைப்பாட்டு ஆவணத்தை கையளித்தார்.  
 
இந்த நிலையில் காவல்துறையினர் தற்போது குறித்த முறைப்பாடு தொடர்பில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top