Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
தானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...

Sooriyan Gossip - தானே தத்தெடுத்த குழந்தைகளை 900 முறை கற்பழித்த காமுகன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
ரஷ்யாவில் தான் தத்தெடுத்து  வளர்த்து வந்த குழந்தைகளை கற்பழித்த நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி என்ற 37 வயதான நபரே இந்த தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

விக்டர் தான் வளர்த்து வந்த 12 முதல் 17 வயது சிறுமிகளை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

விக்டரின் இந்த கோரச் செயல் காவல்துறையினருக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விக்டருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top