Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
முதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்

Sooriyan Gossip - முதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,442 Views
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி இருந்த படம் இந்தியன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் அனிருத் இசைமைக்க உள்ளார்.
முதல் பாகத்தில் நடித்திருந்த மலையாள நடிகரான நெடுமுனி அவர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.

அது மட்டுமில்லாமல் மேலும் ஒரு வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அஜய் தேவ்கன் அவர்களுக்கு பதிலாக அக்ஷய் குமாரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அக்ஷய் குமார் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநிலங்களில் அக்ஷய் குமாருக்கு மவுசு அதிகம் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top