Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
அனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....

Cinema - அனுஷ்காவை ஆன்டி என்று அழைத்த நபருக்கு நேர்ந்த கதி....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

326 Views
டிகை அனுஷ்கா பல இளம் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். இவரது அழகான உடல் கட்டமைப்பு ஏனைய நடிகைகளும் பொறாமை கொள்ளும் அளவுக்கு அழகாக இருக்கும்.

எனினும் நடிகை அனுஷ்கா, தற்போது அதிக உடல் எடையுடன் உள்ளமை பல ரசிகர்களுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது.

தனது உடல் எடையைக் குறைப்பதற்கு நடிகை அனுஷ்கா, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் நடிகை அனுஷ்காவைப் பார்த்த ஒருவர், அவரை ஆண்டி என்று அழைத்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த அனுஷ்கா, அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன் இது குறித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top