Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
கல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வு

sooriyan gossip - கல்லூரி காதலால் முறிந்தது 2 வருட திருமண வாழ்வுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
திருமணமாகி  2 ஆண்டுகளுக்கு பின்னர், கணவரை விட்டு தனது காதலனுடன் பெண் ஒருவர் சென்ற சம்பவம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பவித்துள்ளது. 
 
கடந்த  2016ம் ஆண்டு, ஆனந்தபிரகாஷ்-க்கும் நாக நந்தினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
ஆனந்த் பிரகாஷ் வேலை நிமிர்த்தம் டுபாய் சென்றுவிட்ட நிலையில், தமது கல்லூரி காதலர் வெண்ணிலவனுடன் நாகநந்தினிக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தக் காதல் காரணமாக இருவரும் அண்மையில் தலைமறைவாகினர். இந்த நிலையில் இவர்களை கண்டறிந்து இருவரையும் காவல்துறையினர் விசாரித்தபோது, நாகநந்தினி வெண்ணிலவனுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து, குறித்த இருவரும் அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top