Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
96இல் த்ரிஷாவாக மாறிய சமந்தா

Sooriyan Gossip - 96இல் த்ரிஷாவாக மாறிய சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,565 Views
விண்ணைத் தான்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தற்போது மீண்டும் அதே போல் நடிக்க உள்ளார். 
விண்ணைத் தான்டி வருவாயா ரீமேக் அங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. காதல் படமான இதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் யார் சிறப்பான முறையில் ஜெஸ்சி வேடத்தை கொண்டு வருவது என போட்டியே நடந்தது. 

மீண்டும் இதேபோன்ற போட்டி உருவாகி உள்ளது. தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 96. 

இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 96 படத்தை தெலுங்கில் நானி வாங்கி நடிக்க உள்ளார். இதில் திரிஷாவின் வேடத்திற்கு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top