Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
சிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை

Sooriyan Gossip - சிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,209 Views
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தள பக்கங்களில் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து துணிச்சலாக கூறி வருகின்றனர். 
மீ டூ ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தைரியமாக தங்களது நிலையை கூறி வருகின்றனர். 

இதில் பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் மீ டூ சர்ச்சையில் சிக்கினர். 

இந்நிலையில் நடிகை ரித்விகா சிறுவயதில் அக்கம் பக்கத்தினரால் தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது இது பற்றி பெண்கள் தைரியமாக பேசத் தொடங்கிவிட்டனர். 

இனி இதை மூடி மறைக்க தேவையில்லை என ரித்விகா தெரிவித்துள்ளார். நடிகை வரலக்ஷ்மி போன்றவர்கள் மிகவும் போல்டாக இது குறித்து பேசி வருகின்றனர். 

குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் குறித்து பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால், இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அம்மாவிடம் கூறிவிடுவார்கள். 

பிரச்னையும் தீர்ந்துவிடும். நான் என் பெற்றோரிடம் சொல்லாமல் பயத்தில் மறைத்துவிட்டேன். தற்போது அதற்காக வருந்துகிறேன். இது குறித்து ஓபனாக பேசுவது நல்லது தான்’ என்று ரித்விகா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top