Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகனுக்கு நிறைவேறியது தூக்கு

Sooriyan Gossip - 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகனுக்கு நிறைவேறியது தூக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,534 Views
பாகிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிக்கு, இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குறித்த கொடூர செயலை இம்ரான் அலி என்பவர் மேற்கொண்டார். இவருக்கான தூக்கு  தண்டனை லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் இன்று காலை நிறைவேற்றப்பட்டதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
 
இந்த வருடம் ஜனவரி மாதம், சைனப் அன்சாரி (zainab Ansari) என்னும் குறித்த 6 வயது சிறுமியின் உடலம், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு குப்பை கொட்டும் இடத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், குற்றவாளியான இம்ரான் அலி தூக்கிலிடப்படும் காட்சியை நேரில் பார்த்ததாக, குறித்த சிறுமியின் தந்தை அமீன் அன்சாரி தெரிவித்தார். அத்துடன் இந்த கொடூர பாதக செயலை மேற்கொண்ட பாதகனை தூக்கிலிடும் காட்சி அனைவரும் பாக்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றும் அவர்  வேதனை வெளியிட்டுள்ளார். 
 
முன்னதாக, நாட்டு மக்கள் முன்பாகவே குறித்த குற்றவாளியை தூக்கிலிடவேண்டும் என்று சிறுமியின் தந்தையால் தாக்கல்  செய்யப்பட்ட மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 
 
இதேவேளை, சைனப் அன்சாரி என்ற குறித்த 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டமை பாகிஸ்தான் முழுவதும் பெரும் கண்டங்களை தோற்றுவித்தது. அத்துடன் மக்களால் மற்றும் பொது அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் காரணமாக  இரண்டு பேர் பலியாகினர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top