Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
Online ஷொப்பிங் செய்தவருக்கு கிடைச்சது செங்கல்

Sooriyan Gossip - Online ஷொப்பிங் செய்தவருக்கு கிடைச்சது செங்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,721 Views
Smart phone கொள்வனவு செய்தவருக்கு செங்கல் அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று, இந்தியாவின் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.
வாலிபர் ஒருவரால் Smart  phone  ஒன்று online மூலம் order  செய்யப்பட்டது. குறித்த வாலிபர் Online தளம் ஒன்றில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் ரூபா செலுத்தி குறித்த Smart phoneஐ order  செய்தார்.
 
அவருக்கு ஒரு வாரத்துக்குள் போன் டெலிவரி செய்யப்படும் என்று பதில் வந்துள்ளது. 
 
இதனையடுத்து அவருக்கு பார்சல் ஒன்று  வந்துள்ளது.
 
அதனைப் பிரித்து பார்த்த வாலிபருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஸ்மார்ட் போனுக்குப் பதிலாக செங்கல் இருந்துள்ளது. 
 
பார்சலைக் கொண்டு வந்த நபரிடம் இந்த மோசடி குறித்து வினவியபோது, பார்சலை கொண்டு வந்து சேர்ப்பது மட்டுமே தனது வேலை என்றும், உள்ளே இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
வேறு வழியின்றி குறித்த வாலிபர் அருகில் உள்ள  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு, மோசடி வழக்கில் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top