Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
கார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....

Sooriyan Gossip - கார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,506 Views
கார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பெண், இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியில், தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும் போது அங்கு தனது தாயாருடன் வந்த குறித்த பெண், தங்களுக்கும் கார் நிறுத்துவதற்கு இடம் வேண்டும் என்று கோரியுள்ளார்.

எனினும் குறித்த பெண்ணின் கோரிக்கையை மறுத்த நபர், பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top