Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
இலங்கைக்கு வந்த விமானம் திரும்பிச் சென்ற காரணம் வெளியாகியது

Reason behind Lankan bound Malaysian flight's return - இலங்கைக்கு வந்த விமானம் திரும்பிச் சென்ற காரணம் வெளியாகியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,846 Views
இலங்கைக்கு வந்த எம் எச் 179, மலேசிய வானூர்தி கடந்த சனிக்கிழமை மீண்டும் திரும்பிச் செல்வதற்கு குடிபோதையில் இருந்த ஜேர்மன் நாட்டவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
54 வயதான குறித்த ஜெர்மன் நாட்டவர் தற்போது மலேசியாவின் சேபென்க் காவல்துறை தலைமையகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரின் இரத்த மாதிரியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நபர் வானூர்தியில் மதுசாரம் கேட்டு, பணியாளர்களிடம் சண்டையிட்டமையின் காரணமாகவே, வானூர்தி மீண்டும் மலேசியாவிற்கு திருப்பப்பட்டுள்ளது.

அந்த வானூர்தி மீண்டும் அடுத்தநாளே கொழும்புக்கு திரும்பியது. 

கடந்த சனிக்கிழமை இந்த வானூர்தி மீண்டும் திரும்பிச் சென்ற போது மலாக்கா சமுத்திர சந்தியின் மேல் வானில் இரண்டு மணித்தியாலங்கள் வரையில் வட்டமிட்டு எரிபொருளை குறைத்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top