Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
அருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்

Sooriyan Gossip - அருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,115 Views
ல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், வீடுகளில் சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, அலுவலகம், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்து, பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி பொரி, அவல், பூ, பழங்கள் ஆகியவற்றை மக்கள் வாங்கி வருகின்றனர். 

ஆயுத பூஜையை முன்னிட்டு, நுழைவாயிலை அலங்கரிக்கும் மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின்னொளியில் பளபளக்கும் அழகிய தோரணங்கள் விதம், விதமாக விற்பனைக்கு வந்துள்ளன.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். 

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜைக்கு நாளை பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை கடவுளைக் கும்பிட நல்ல நேரம் உள்ளது.

இதே போல அக்டோபர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 

அன்று ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். 

பிற்பகல் 2.05 மணி முதல் 2.51 மணிவரை கடவுளை வணங்க நல்ல நேரமாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top