Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
போதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா?

Sooriyan Gossip - போதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

339 Views
போதை மாத்திரை கிடைக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், மருந்துக் கடையொன்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியா சென்னையைச் சேர்ந்த குறித்த இரு மாணவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் தமக்கு போதை மாத்திரையை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். எனினும் மருந்து வழங்குபவர், மருத்துவரின் ஆலோசனை இன்றி அவற்றை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், கடையை அடித்து நொறுக்கியத்துடன், மருந்து வழங்குபவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top