Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
தல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை

Sooriyan Gossip - தல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,239 Views
தல அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
சிவா – தல அஜித் கூட்டணியில் தற்போது விஸ்வாசம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் ஓட்டுனர் தல அஜித் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் சரோஜா கூறியிருப்பதாவது: 

நான் புதுக்கோட்டையில், தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித் படத்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன். அஜித்தைப் பற்றி 2 பாடல்கள் மற்றும் கவிதைப் புத்தகம் எழுதி வைத்திருக்கிறேன். 

அதனை அஜித்திடம் கொடுக்க வேண்டும். அஜித்தின் படத்தில் எனது பாடல்கள் இடம்பெற்றால், அது எனது பாக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு அஜித் ரசிகர்கள் தான் ஆதரவளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top