Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
தல படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை ; ஏ.ஆர் ரஹ்மான் இசை ; அஜீத்தின் அடுத்த பட அப்டேட்.

Sooriyan Gossip - தல படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை ; ஏ.ஆர் ரஹ்மான் இசை ; அஜீத்தின் அடுத்த பட அப்டேட்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,585 Views
       தல படங்கள் அவ்வப்போது தான் வரும். வருடத்துக்கு ஒன்று தான் அவரது வாடிக்கையாகி விட்டது. இப்பொழுது விஸ்வாசம் படப்பிடிப்பிலிருக்கிறது. விரைவில் அதன் அடுத்தகட்ட பணிகள் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ராஜா ராணி மூலம் தமிழுக்கு வந்து மேலும் சில படங்களில் நடித்துவிட்டு, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகியிருந்தார் நஷ்ரியா. 

ஆமா ஆமா நஷ்ரியான்னு இப்போவாரைக்கும், அவருக்காக காத்திருக்கும் இரசிகர்கள் ஏராளம். 

சரி! விஷயம் இதுதான். தல அஜீத் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் என்றும் தகவல் கசிந்துள்ளது. 

சதுரங்க வேட்டை படத்தை எடுத்த வினோத் குமார் தலயின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கவுள்ளதாகவும், நஷ்ரியாவும் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மேலும், படத்தில் இடம்பெறும் ஏனைய கலைஞர்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. 

ஆனாலும், நஷ்ரியா தனது ட்விட்டர் பக்கத்திலே என் ஆசை நாயகனோடு ஜோடி சேரும் தருணம் வந்துவிட்டது. மீண்டும் தமிழ் இரசிகர்கள் உங்களை சந்திக்க வருகிறேன் என்று பதிவிட்டுள்ளமை இந்த செய்தியை மேலும் உறுதி செய்திருக்கிறது. 

ஆக, இந்தப் படம் திரைக்கு வரும் நாளுக்காக இப்பொழுதே காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள் இரசிகர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top