Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
ஏலம் போனது மிகவும் அரிதான விண்கல்

sooriyan gossip - ஏலம் போனது மிகவும் அரிதான விண்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

968 Views
மிகவும் அரிதான சந்திரனிலிருந்து விழுந்த விண்கல் ஒன்று அமெரிக்காவில் 612,500 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது
இந்த விண்கல் NWA 11789 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ''புவாக்பா'' (Buagaba) அல்லது ''நிலவுப்புதிர்'' (The Moon Puzzle) என்று பெயர் இடப்பட்டுள்ளது. 
 
சென்ற ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விண்கல், சந்திரனிலிருந்து நெடுங்காலத்துக்கு முன்னர் இன்னொரு விண்கல் தாக்கத்தினால் வடமேற்கு ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் இது 6 பகுதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இந்த விண்கல் தற்போது ஏலம் போயுள்ளது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top