Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
மீ டூவில் சிக்கியிருப்பவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாகவிருக்கிறது

Sooriyan Gossip - மீ டூவில் சிக்கியிருப்பவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாகவிருக்கிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

752 Views
‘மீ டூ’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
‘மீ டூ’ விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை கொடுத்துள்ளன. சினிமாதுறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top