Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
தல அஜித்தைப் பற்றி செல்ல மகள் என்ன சொன்னார் தெரியுமா?

Cinema - தல அஜித்தைப் பற்றி செல்ல மகள் என்ன சொன்னார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,650 Views
தல அஜித்தின் செல்ல மகள் அனோஷ்கா தந்தையை பற்றி  மனம் திறந்துள்ளார். 

தல அஜித்தின் மகளும்,மனைவி ஷாலினியும் ஷொப்பிங் செய்து கொண்டிருந்த வேளையில், அஜித்தின் ரசிகர்கள் இருவரையும் சுற்றி நின்று தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து தல அஜித்தைப் பற்றி அவரது மகள் அனோஷ்காவிடம் கேள்வி எழுப்பினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட செல்ல மகள், '' எனது தந்தை எனக்கும் பெரிய ஹீரோ தான். அவரிடம் கற்க வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. எனது தந்தை இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top