Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
விஸ்வாசம் செக்கெண்ட் போஸ்டரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

Sooriyan Gossip - விஸ்வாசம் செக்கெண்ட் போஸ்டரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,080 Views
ல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
செகண்ட் லுக் போஸ்டரில் விஸ்வாசம் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் மிகவும் இளமையான தோற்றத்தில் புல்லட் பைக்கில் மாஸ் காட்டுகிறார்.

மூன்றாவதாக கவனிக்க வேண்டிய விசியம் இந்த இசை உரிமையை லஹரி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், இம்மான் அண்ணாச்சி, கோவை சரளா மற்றும் பலர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக பெரிய நடிகர்களின் பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்து வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top