Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
மெகா ஹிட் இயக்குனரோடு இணையும் தனுஷ் ; லட்சுமி மேனன் ஜோடி

Sooriyan Gossip - மெகா ஹிட் இயக்குனரோடு இணையும் தனுஷ் ; லட்சுமி மேனன் ஜோடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,557 Views
மிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மேலும் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்காக மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்காக ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு ஜோடியாக, முதன்முறையாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ஃபேண்டஸி காமெடி படமாக இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இவர்களின் கூட்டணி உறுதியானால் நிச்சயம் இந்த படம் ஹிட் அடிக்கும் எனவும் நம்பலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top