Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
18 பள்ளி மாணவர்கள் பரிதாப மரணம்

sooriyan gossip - 18 பள்ளி மாணவர்கள் பரிதாப மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views
அண்மைய நாட்களில் ஜோர்டானில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்ட  18  பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 
 

குறித்த பயங்கர வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் 35  மாணவர்கள் காயமடைந்தனர்.
 
கடந்த சில நாட்களாக  பெய்து வரும் கடும் மழையினால் இஸ்ரேல் - ஜோர்டான் எல்லையோரத்தில் அமைந்துள்ள டெட் சீ ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
குறித்த பகுதிக்கு சுற்றுலா வந்த பலர், இந்த திடீர் வெள்ள அனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். 
 
அத்துடன், அங்கு சுற்றுலா வந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்ட  18 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். 
 
அத்துடன் இந்த வெள்ள அனர்த்தத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த அனர்த்தத்திற்கான மீட்பு நடவடிக்கையில் உதவுமாறு   இஸ்ரேலிடம்  ஜோர்டான் கோரியுள்ளது. இதனை தொடர்ந்து 
இஸ்ரேல் சார்பில் மீட்புப் பணி வீரர்கள் மற்றும் ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம்  குறித்த ஏரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, 10 மாணவர்கள் பலியாகியமை  நினைவு கூறத்தக்கது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top