Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
தோழியின் தந்தையை திருமணம் செய்த விசித்திரம்

Sooriyan Gossip - தோழியின் தந்தையை திருமணம் செய்த விசித்திரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,081 Views
 இளம் பெண் ஒருவர் தனது உயிர் தோழியின் தந்தையை திருமணம் செய்த வினோத  சம்பவம் பதிவாகியுள்ளது.
என்னய்யா நடக்குது என்றுதானே நீங்க யோசிக்கிறீங்க...? இது நம்ம நாட்டில் இல்லையுங்க. அமெரிக்காவில் இது சாதாரணம் மக்களே. 
 
அமெரிக்காவின் அரிசோனா  மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர். அவரின் நெருங்கிய தோழி அமெண்டா. 
 
இந்த இரண்டு தோழிகளும் ஒரே இடத்தில் பணி புரிந்து வருகின்றனர். 
 
இந்த நிலையில், ஒரு சமயம்  அமெண்டாவின் தந்தை கெர்ன் லேமனை, அமெண்டாவின் உயிர் தோழியான  டெய்லர் சந்தித்துள்ளார். 
 
இந்த சந்திப்பின் பின் டெய்லரின்  மனதிலும் வாழ்விலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அமெண்டாவின் தந்தைக்கும் டெய்லருக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது. 
 
இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இந்த காதல் திருமணம் செய்து வாழலாம் என்ற முடிவுக்கு இருவரையும் கொண்டு வந்தது. 
 
இந்த விசித்திர காதலும் இவர்களது திருமணத்திற்கும் இரு வீட்டிலும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் நண்பி அமெண்டாவுக்கும் இதில் சிறிதும் உடன்பாடு இல்லை.  
 
ஆனால் இந்த விசித்திர காதலர்களோ தமது காதலை யாருக்காகவும் தியாகம் செய்யாமல், கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். 
 
இந்த நிலையில், இந்த விசித்திர காதல் கல்யாணம் தொடர்பில் டெய்லர் இவ்வாறு கூறுகிறார். 
 
''முதன்முதலாக லேமனைச் சந்தித்தபோதே பிடித்தது. நம் இருவருக்கும் இசை, பயணம், திரைப்படம்  என்று பல விடயங்களில் ஒத்த ரசனை இருந்தது. 
 
இதுதான் காதலாக மாற்றியது. எனினும் நண்பியின் தந்தையைத் திருமணம் செய்ய முயற்சிக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். பின்னர் ஒரு கட்டத்தில் அமெண்டா என்னைப் புரிந்துகொண்டார். அதனால் அந்த குற்ற உணர்ச்ச்சியில் இருந்து மீண்டேன். 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
 
என்னை விட வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் அவரின் வருங்காலம் குறித்து என் நண்பர்கள் அச்சம் தெரிவித்தனர். 
 
இருப்பினும் விபத்தொன்றில் நான் கூட என் கணவர் முன் இறந்து போகலாம். ஆகவே இருக்கின்ற நாட்களை நன்றாக வாழ்வோம் என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top