Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
நடிகை லைலாவின் அதிரடி...

Cinema - நடிகை லைலாவின் அதிரடி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,229 Views
தமிழ்த் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை லைலா, திருமணத்தின் பின்னர் நடிப்பதை தவிர்த்து குடும்பமாகி விட்டார். 

எனினும் இவரது நடிப்பால் உருவான பல படங்களை இன்றும் ரசிகர்கள் மனதில் அழகாக பதித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை லைலா தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை தற்போது வந்துள்ளதாக கூறியுள்ளார்.

சிறந்த கதை கிடைத்தால், திரையுலகில் பிரவேசிக்க வாய்ப்பு உள்ளது என நடிகை லைலா கூறியுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top