Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
விமானம் விபத்துக்குள்ளானமை உறுதியானது... பயணித்த 188 பேரும்...

Sooriyan Gossip - விமானம் விபத்துக்குள்ளானமை உறுதியானது... பயணித்த 188 பேரும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,325 Views
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட  பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்துக்கு உள்ளானமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உட்பட 188 பேர் பயணித்துள்ளனர்.

இதனை அடுத்து தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த விமானத்தில் பயணித்த 188 பேரும், மரணித்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top