Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் ; அதிர்ச்சியில் மருத்துவமனை வட்டாரம்

Sooriyan Gossip - காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் ; அதிர்ச்சியில் மருத்துவமனை வட்டாரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,002 Views
மெரிக்காவை சேர்ந்த மாணவன் 'ஃப்லூரி' இவர்,' ஹேயஸ்' என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஃப்லூரியை விட்டு பிரிவதாக ஹேயஸ் கூறியுள்ளார். ஆனால், தன் காதலியை முத்தமிட ஃப்லூரி முயற்சி செய்துள்ளார். அதனை ஹேயஸ் தடுத்தபொழுது , தன் காதலியின் உதட்டை கடித்து துப்பியெறிந்துள்ளார் ப்லூரி.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாய்ப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள், கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்டவைத்துள்ளனர்.

பின்னர், காதலியின் உதட்டை கடித்த புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top