Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
தாழ்த்தப்பட்ட சாதிப் பையனை மணந்தமைக்காக, மகளை எரித்தே கொன்ற தந்தை..

Sooriyan Gossip - தாழ்த்தப்பட்ட சாதிப் பையனை மணந்தமைக்காக, மகளை எரித்தே கொன்ற தந்தை..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,207 Views
தாழ்த்தப்பட்ட சாதிப் பையனை மணந்தமைக்காக, மகளை எரித்தே  கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் ஆந்திராவிலுள்ள கிராமமொன்றில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரும், உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் தனது மகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.
எனினும் குறித்த பெண், தமது வீட்டிற்கு அறிவிக்காமல், காதலரை மணந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, தனது மகளை தனிமையில் சந்தித்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை மகள் மீது ஊற்றி அவரை எரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top