Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
''விண்ணில் தோன்றிய கடவுளின் கை''.... நாசா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்...

Sooriyan Gossip - ''விண்ணில் தோன்றிய கடவுளின் கை''.... நாசா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,755 Views
விண்ணில் திடீரென தோன்றிய  உருவம், தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

''கடவுளின் கை'' என்று பெயர் சூட்டப்பட்ட குறித்த புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது.

ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது.

குறித்த புகைப்படம் வெளியிடப்பட்டதை அடுத்து இது குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top