Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
எமி ஜாக்சனுக்கு புகைப்படத்தால் புதிய பிரச்சினை

Sooriyan Gossip - எமி ஜாக்சனுக்கு புகைப்படத்தால் புதிய பிரச்சினைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,236 Views
லண்டனை சேர்த்த எமிஜாக்சன் விஜய் இயக்கிய ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுல் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னட பட உலகிலும் நடித்து வந்தார். இங்கிலாந்து மாடலான இவர் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் ‘சூப்பர்கேர்ள்’ என்ற அமெரிக்க டி.வி.தொடரிலும் நடித்துள்ளார்.
மேலும், பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினியுடன், ஏமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், இந்த முறை உள்ளாடை ஏதுமின்றி, ஒரு கோர்ட் மட்டும் அணிந்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படத்திற்கு வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்த வண்ணமாக உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top