Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
Google சேவை நாளை முடங்கும்? - எதிர்பாராத சம்பவம்

Sooriyan Gossip - Google சேவை நாளை முடங்கும்? - எதிர்பாராத சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
அமெரிக்காவில் தலைமை காரியாலயத்தை கொண்டு  இயங்கும் பன்னாட்டு நிறுவனம் Google.  
உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதையே முக்கிய நோக்காக கொண்ட Google, இணையத் தேடுபொறித் தொழில்நுட்பத்தில் அசைக்க முடியாத ஒரு சேவையை வழங்கி வருகின்றது. 

இந்த நிலையில், Google நிறுவனத்தில் பணிபுரியும் பொறியிலாளர்கள்பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு  போராட்டத்தை நாளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். 
 
சுமார் 200 பொறியியலார்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த போராட்டம் காரணமாக Google நிறுவனம் தனது செயற்பாட்டை  நாளை நிறுத்தும் என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top