Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
காதலுக்காக இதையும் விட்டுக்கொடுப்பார்களா ? இளவரசி செய்த காரியம்

Sooriyan Gossip - காதலுக்காக இதையும் விட்டுக்கொடுப்பார்களா ? இளவரசி செய்த காரியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

882 Views
ஜப்பான் இளவரசியான அயகோ (Ayako), தனது காதலனை திருமணம் செய்யவேண்டும் என்பதற்காக, இளவரசி என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்
ஜப்பானின் இளவரசர் நருஹிட்டோவின் உறவினர் மகள், இளவரசி அயகோ. இவருக்கு வயசு 28. 
 
இளவரசி அயகோ கடந்த 2013ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 
 
அங்கு சட்ட ஆலோசகராக பணியாற்றிய, தற்போது 32  வயதுடைய கெய் மோரியா (Kei Moriya) என்பவரை காதலித்தார். 
 
ஒரு அரச குடும்ப பெண்ணை சாமானிய ஒருவர் காதலித்த நிலையில், இந்த காதலுக்கு அரச குடும்பம் பச்சை கொடி காட்டியமை பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. 
 
இரு வீட்டாரும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, அயகோ- கெய் மோரியாவின் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, சமீபத்தில் வெளியானது. அதனை தொடந்து நிச்சயதார்த்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது. 
 
ஆனால், சில தேவைகள் நிமித்தம் இந்த காதல் ஜோடிகளின்  திருமணம் எதிர்வரும் 2020க்கு ஒத்திவைக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தன. 
 
இதனிடையே, ஜப்பானிய  சட்டத்தின் பிரகாரம், அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சாமானியர்களை மணந்தால், அவர்கள், அரச குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும்.
 
இந்த நியதியின் அடிப்படையில் இளவரசி அயகோ தனது காதலுக்காக அரச வாழ்வை துறக்க முன்வந்துள்ளார். 
 
இதன் காரணமாக நேற்று (30.10.2018 ), டோக்கியோவில் உள்ள, மெய்ஜி ஷெரின் நகரத்தில், அயகோ - மெய் மோரியாவின் திருமணம் ஆடம்பரமின்றி நடைபெற்றது.
 
இந்த திருமண நிகழ்வில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top