Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
தனிமை சிறைத் தண்டனையில் இருந்து Asia Bibi விடுதலை - சிறை செல்ல அவர் செய்த குற்றம் என்ன?

Sooriyan Gossip - தனிமை சிறைத் தண்டனையில் இருந்து Asia Bibi விடுதலை - சிறை செல்ல அவர் செய்த குற்றம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அசியா பிவி, கடந்த 8  ஆண்டுகளாக இவர் தனிமை சிறைத் தண்டனை  அனுபவித்து வந்த நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மத நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொண்டதற்காக இவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியது. 
 
தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டதிற்கு மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டம் பெரிதும் கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதுவரை சிறைவாசம் அனுபவித்து வந்த அசியாவுக்கு நீதி கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் சைபுல் முலுக் தெரிவித்துள்ளார்.
 
_________அசியா செய்த குற்றம் என்ன?
 
 கிறிஸ்தவரன அசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, அவர்கள் கிறிஸ்தவரிடமிருந்து தண்ணீர் வாங்க மறுத்ததுடன், அவரை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும்  வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த சூழ்நிலையில் அசியா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் அவர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டார் என்றும், அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் அவர் சிறைத்தண்டனை அனுபவித்தார். எவ்வாறு இருப்பினும் அசியா தரப்பில் இந்த குற்றசாட்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
 
இந்த வழக்கு தொடர்பில் அசியா தொடுத்த மேன் முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு வந்த நிலையில் இவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. 
 
இந்த நிலையில், அசியாவின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 
இதன் காரணமாக பாகிஸ்தானின் பல இடங்களில் வன்முறை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top