Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
காவல்துறையின் எதிர்ப்பையும் தாண்டி திருநங்கையை மணந்த இளைஞர்...

Sooriyan Gossip - காவல்துறையின் எதிர்ப்பையும் தாண்டி திருநங்கையை மணந்த இளைஞர்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,163 Views
இந்தியாவின் தூத்துக்குடியில், நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவர் திருநங்கையை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் இருவரும் திருமணம் முடிக்க தீர்மானித்த நிலையில், இளைஞரின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும் குறித்த இளைஞர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தான் காதலித்த திருணங்களை மணக்க சகல ஏற்பாடுகளையும் செய்தார்.

இதன்படி திருமண ஏற்பாடுகளை இளைஞரின் நண்பர்களும், ஏராளாமான திருநங்கைகளும் இணைந்து முன்னெடுத்துத்தனர்.

இந்த நிலையில், திருமண தினமன்று திடீரென காவல்துறையினர் குறுக்கிட்டு, தடை ஏற்படுத்தினார்.

ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது பிறிதொரு ஆணையோ மாத்திரமே மணக்க முடியும். ஒரு ஆண், ஒரு திருநங்கையை மணக்க முடியாது என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

எனினும் இதனை மறுத்த இளைஞர், காவல்துறையினரின் தடையையும் தாண்டி, திருநங்கையை கழுத்தில் தாலியைக் கட்டினார்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top