Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
வைரலாகப் பரவும் குட்டி அசினின் புகைப்படம்...

Cinema - வைரலாகப் பரவும் குட்டி அசினின் புகைப்படம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,310 Views
ஒரு காலத்தில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக ஜொலித்த நடிகை அசின். 

இவரது திரைப்படங்கள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகின்றன. அசினின் குறும்புத் தனமான நடிப்பைக் கண்டு பல நடிகைகள் பொறாமை பட்ட காலமும் இருந்தது.

எனினும் நடிகை அசின் திருமணத்தின் பின்னர், திரையுலகை விட்டு விலகினார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது பலருக்குத் தெரிந்த விடயம்.

இந்த நிலையில் நடிகை அசினின் குழந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top