உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட பாடகி ஜெனிபர் லோபர்ஸ் இவர் கவர்ச்சியான உடைகளை அணிவதிலும் பிரசித்திப்பெற்றவர் இவரின் பாடல்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று சாதனைகளை பெற்றது.
49 வயதான ஜெனிபர் லோபர்ஸ் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போலவே தோற்றமளிப்பாளர் கவர்ச்சி கன்னியாக உலாவரும் ஜெனிபர் சமீபத்தில் இன்ஸ்டைல் பத்திரிக்கைக்கு செவ்வி வழங்க வந்தபோது சைட்லெஸ் உடையணிந்து வந்திருந்தார் படங்களுக்கும் போஸ் கொடுத்திருந்தார்.
சைட்லெஸ் உடையில் ஒரு பக்கம் எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் ஹைலைட். இவரின் இந்த படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடகி ஜெனிபரின் இந்த கவர்ச்சியெல்லாம் சர்வசாதாரணம் என்கிறது அவரின் ரசிகர் வட்டாரங்கள்.