Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
நானும் மூன்று வயதில் .............மனம் திறந்தார் பார்வதி மேனன்

Cinema - நானும் மூன்று வயதில் .............மனம் திறந்தார் பார்வதி மேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,039 Views
பாலியல் ரீதியாக துன்பப்பட்ட பலரும் தமது கடந்த கால கசப்பான நாட்கள் பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்கள்.

ஒரு சிலர் தைரியமாக பேசிவரும் நிலையில், இன்னும் பலர் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை.
பூ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வந்தவர் நடிகை பார்வதி மேனன்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற "JIO MAMI" திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நிலையில், அந்த மேடையில் மனம் திறந்து பேசியுள்ளார்.

3 வயதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அந்த துன்புறுத்தலை சரியாக புரிந்து கொள்ள சுமார் 17 வருடங்கள் தேவைப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு குழந்தை பராயத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top