Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
வாலிபருக்கு புதுத் தொலைபேசி வழங்கிய சிவகுமார்

sooriyan gossip - வாலிபருக்கு புதுத் தொலைபேசி வழங்கிய சிவகுமார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

414 Views
அண்மையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட நிகழ்வில் selfie எடுக்க முயன்ற வாலிபர்  ஒருவரின் ஸ்மார்ட் தொலைபேசியை தட்டிவிட்ட செயல், அனைவர் மத்தியிலும் பெரும் விவாத பொருளாக மாறி இருந்தது.
சிறந்த பண்புகளை கொண்ட சிவகுமாரா இவ்வாறு நடந்தார் என்று பலரும் இது தொடர்பில் விவாதித்து வந்தார்கள். 
 
இதன் தொடர்சியாக சிவகுமாருக்கு எதிராக பலரும் தமது கண்டனங்களை  தெரிவித்து வந்தனர். 
 
இந்த சம்பவம் காணொளியாக அனைவரும் பார்க்கும் நிலைக்கு வந்திருந்தது.
 
இந்த பிரச்சினை இந்தளவு தூரத்திற்கு வரும் என்று அறிந்திராத சிவகுமார், பகிரங்கமாக மன்னிப்பு கோரி இருந்தார். 
 
இந்த நிலையில், குறித்த வாலிபருக்கு சுமார் 21 ஆயிரம் இந்தியா ரூபா மதிப்பிலான ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றை அவர் பரிசளித்துள்ளார். 
 
தொலைபேசியை பெற்றுக்கொண்ட குறித்த வாலிபர், தனக்கு புதிய தொலைபேசி கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top