Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
பிறந்த அடுத்த நிமிடமே KFC நிறுவனத்தால், 8 லட்சம் ரூபா பரிசைப் பெற்ற குழந்தை...

Sooriyan Gossip - பிறந்த அடுத்த நிமிடமே KFC நிறுவனத்தால், 8 லட்சம் ரூபா பரிசைப் பெற்ற குழந்தை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,979 Views
பிறந்த அடுத்த நிமிடமே 8 லட்சம் பரிசைப் பெற்ற குழந்தையைப் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட பிரபல உணவு நிறுவனம் KFC ஆகும். அதன் நிறுவுனரின் பிறந்த தினத்தை முன்னிட்டு KFC நிர்வாகக் குழு, ஒரு போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நாளில் 11 வகை மூலிகைகளைக் கொண்டு ஒரு புதுவிதமான சிக்கன் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிக்கன் அறிமுகம் செய்யும் நாளில் பிறக்கும் முதல் அமெரிக்க குழந்தைக்கு ஹார்லண்ட் என்ற பெயர் வைத்தால் அந்த குழந்தைக்கு ரூ.8 லட்சம் என பரிசை அறிவித்தது.

இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா பில்சன் மற்றும் டெக்கர் பிலாட் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைக்கு ஹார்லண்ட் ரோஸ் என்று பெயர் வைத்ததால் பிறந்த அடுத்த நிமிடமே இந்த குழந்தை KFC யின் பரிசுக்கு தகுதி பெற்றது.

இந்த குழந்தைக்கு நேரில் வந்து பரிசைக் கொடுத்த KFC நிறுவனத்தினர், அந்த குழந்தைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மேலும் சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த குழந்தைக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top