Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
''25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்''.... இசைப்புயலின் அதிர்ச்சித் தகவல்!!!

Cinema - ''25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்''.... இசைப்புயலின் அதிர்ச்சித் தகவல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,294 Views
உலகம் முழுவதும் இசைப்புயலுக்காக உயிரையே கொடுக்கும் ரசிகர் கூட்டம் நிறைந்துள்ளது. 

இசைப்புயலின் ஒவ்வொரு பாடலும் எம் நெஞ்சை விட்டு எப்போதுமே பிரியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இத்தகைய மிகப்பெரும் நட்சத்திரம் தற்போது வெளியிட்ட கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''தான் 25 வது வயது வரை தற்கொலை செய்துகொள்ளவே எண்ணினேன். தந்தையின் இழப்பு இந்த எண்ணத்துக்குக் காரணமாக அமைந்தது. இது ஒருவகையான வெறுமையை தோற்றுவித்தது'' என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top