Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
கணவரைப் பிரிந்த காயத்ரி கர்ப்பமானது எப்படி? வறுத்தெடுக்கும் வட்டாரங்கள்..

Cinema - கணவரைப் பிரிந்த காயத்ரி கர்ப்பமானது எப்படி? வறுத்தெடுக்கும் வட்டாரங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,357 Views
பிக் பொஸ் புகழ் காயத்ரி ரகுராம் தமது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கணவரை விவாகரத்து செய்து தனிமையில் இருந்த இவர், எவ்வாறு கர்ப்பமானார்? என தற்போது பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை அடுத்து நடிகை காயத்ரி ரகுராம் மனம் திறந்துள்ளார்.

தற்போது கை வசம் உள்ள படமொன்றில் இவர் கர்ப்பிணியாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் எடுக்கப்பட்ட படமே இது என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top