Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
HD தரத்தில் சர்க்கார் இணையத்தில் வெளியாகும் ; படக்குழுவுக்கு மிரட்டல்

Sooriyan Gossip - HD தரத்தில் சர்க்கார் இணையத்தில் வெளியாகும் ; படக்குழுவுக்கு மிரட்டல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,332 Views
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ திரைப்படம் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதுவும் ஹெச்.டி தரத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. 
சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் விரைவில் இணையதளத்தில் வெளிவரும் என தமிழ்ராக்கர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. 

தற்போது இந்த ட்வீட், தமிழ் திரையுலகை பரபரக்கச் செய்துள்ளது. முன்னதாக கபாலி, மெர்சல் உள்ளிட்ட படங்களை முன்கூட்டியே, தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top