Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
நயனிடம் மன்னிப்புக் கேட்ட சிவகார்த்திகேயன்...

Cinema - நயனிடம் மன்னிப்புக் கேட்ட சிவகார்த்திகேயன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,898 Views
எம்.ராஜேஷ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படத்தில் சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ஜோடியாக நடித்து வருகின்றனர். 

இந்தப்படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் சாயலில் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நயன்தாராவின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என சிவகார்த்திகேயன் விரும்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்னும் சொல்லப் போனால், ஹீரோயிசத்துக்கான வாய்ப்புகளையும் நயன்தாராவுக்காக விட்டுக் கொடுக்கிறாராம்.
இந்த படத்தில், நயன்தாரா சிவகார்த்திகேயனை பழிவாங்கிய வெற்றியில் கொக்கரிப்பதும், அவரிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்பதும் படத்தின் காட்சிகளாக அமைந்துள்ளன.

இப்படி நயனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால், வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாராவின் காட்சிகள் பலவற்றை வெட்டியெடுத்து சிவகார்த்தியின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தார் மோகன் ராஜா.

ஆனால், தனது காட்சிகள் இல்லாதது குறித்து நயன்தாரா அப்போது எவ்வித அதிருப்தியும் காட்டாததாலேயே, நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேலைக்காரன் படத்தில் நயனுக்கு அதிக காட்சிகளை கொடுக்கவில்லை என்பதற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top